இந்திய வம்சாவளிப் பெண்ணாக இருந்தாலும் பார்ப்பனத்தியாக இருந்தாலும் பெண் பெண் தான். அதுவும் கருப்பினக் கலப்பில் பிறந்தவர்.
அதே நேரத்தில் அய்ரோப்பியக் கண்டத்தை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் ஆரிய வித்துவாம். டிரம்ப் வெற்றி பெற பஜனை பாடி பூஜை செய்த சங்கிக் கூட்டம்.