ஜமைக்காவைச் சேர்ந்த ஹாரீஸ் என்பவருக்கும் இந்தியாவிலிருந்து சென்ற பெண்ணிற்கும் பிறந்தவர் தான் கமலா ஹாரீஸ்.
அவர் அமெரிக்க தேர்தலில் வெல்லவேண்டும் என்று அவரது அம்மா பிறந்த ஊரில் தலைசிறந்த வேள்வி வித்தகர்களை வைத்து யாகம் செய்தார்களாம்.
இங்கே யாகம் செய்தால் பூமிப்பந்தின் மறுமுனையில் இருக்கும் அமெரிக்க தேர்தலில் வெற்றி கிடைக்குமாம்.
ஆனால், தோற்றது என்னவோ யாகம் தான். கமலா ஹாரீஸ் ஜெயிக்கவில்லையே!