திருவனந்தபுரம், ஜூலை 28 கேரள மாநிலத்தில் செவிலியர் படிப்பு களில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநங்கை களின் மேம்பாட்டிற்காக கேரள அரசு பல சிறப்பான பணிகளை செய்து வருகிறது. அதன்படி செவிலியர் துறையில் திருநங்கை களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது என்றார்.