9.11.2024 சனிக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 4.30மணி * இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம். பெரம்பலூர். *பொருள்: அகில இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் மாநாடு. திருச்சியில் டிசம்பர் 28,29 தொடர்பாக… * தலைமை: பெ.நடராஜன் (மாவட்ட ப.க.தலைவர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக்கழக அமைப்பாளர்), சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விஜயேந்திரன்(மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச்செயலாளர் ப.க.), தங்க. சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) *அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். *மருத்துவர் லகாந்தி (மாவட்ட ப.க.செயலாளர்)
கழகக் களத்தில்…!
Leave a Comment