கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல் காரணமாக
10,11–11.2024 ஆகிய இரு நாட்களும் முறையே திருச்செங்கோடு, தஞ்சாவூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலவில்ைல. அந்நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
– கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்