திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் 680 விளையாட்டு வீரர்களுக்கு ₹12 கோடி நிதியுதவி வழங்கப் பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தாண்டு நடந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் 11 லட்சம் வீரர்கள் பங்கேற்றதாகவும், தமிழ்நாட்டில் தற்போது வீராங்கணைகள் அதிகமாக உருவாகி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடலின் நோக்கம் இதுதான்: உதயநிதி
Leave a comment