உண்மையான அரசாங்கம் ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்யும் முறையில் முயற்சி எடுக்குமானால் முதலில் கடவுள் சொத்துகளையும், மடாதிபதிகளின் சொத்துகளையும், அன்னச் சத்திரம் – சோம்பேறிகள் வாழும் மடங்கள் பெயரால் உள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்து அவைகளை ஏழை விவசாயிகளுக்குப் பகிர்நது கொடுத்து அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’