பெரியாக்குறிச்சி: மாலை 4:00மணி *தலைமை: விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)* கழக கொடியேற்றுபவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம். *மாநில – மாவட்ட – ஒன்றிய கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் – தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
9-11-2024 சனிக்கிழமை
பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்”
3ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5:00மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர். * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: சபா.சிலம்பரசன் (முதுநிலை தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்) *தலைப்பு: “அரசியல் சட்ட எரிப்பு ஏன்?”
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
கொளத்தூர்-வடசென்னை: மாலை 6:00மணி*இடம்: குமரன் நகர் மெயின் ரோடு, கொளத்தூர், செ-82. *தலைமை: தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்)
* முன்னிலை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில கழக மகளிர் பாசறை செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * தொடக்க உரை: பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சோ.சுரேசு (மாநில கழக இளைஞரணி துணை செயலாளர்), பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்), புரசை அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), சி.பாசுகர் (மாவட்ட அமைப்பாளர்), ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. பொதுச் செயலாளர்) *நன்றியுரை: ச.இராஜேந்திரன் (கொளத்தூர் பகுதி கழக அமைப்பாளர்), *நிகழ்ச்சி ஏற்பாடு: கொளத்தூர் பகுதி, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்