29.7.2023 சனிக்கிழமை
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்:
சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் திடல், சென்னை ⭐தொடக்க உரை: அ.தா.சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர்), ⭐தலைமை: கோவி.கோபால் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை)⭐ முன்னிலை: சண்முகநாதன் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை), பழனி (துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், வடசென்னை), ⭐ வரவேற்புரை: ஏஜஸ் அகமது (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ கருத்துரை: ஆ. வெங்கடேசன் (பொதுச் செயலாளர், ப.க.), வி.மோகன் (பொதுச்செயலாளர், ப.க.), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பொறி. வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத்தலைவர், ப.க.), பேராசிரியர் சுலோச்சனா (மாநில துணைச் செயலாளர், ப.க.) ⭐ நன்றியுரை: பா.இராமு (மாவட்டச் செயலாளர், வடசென்னை).
30.7.2023 ஞாயிற்றுக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருமருகல்: மாலை 5.30 மணி ⭐ இடம்: கேதாரிமங்கலம், கடைத்தெரு ⭐ வரவேற்புரை: மு.இளமாறன் (மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) ⭐ தலைமை: கு.சின்னதுரை (திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக தலைவர்) ⭐ முன்னிலை: பொன்.செல்வராசு (மாவட்ட பொறுப்பாளர்), இரா.முருகையன் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்), சி.தங்கையன் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), சு.ராஜ்மோகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)⭐ தொடக்கவுரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) ⭐ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) ⭐நன்றியுரை: இரா.ரமேஷ் (ஒன்றிய செயலாளர், திருமருகல்) ⭐ திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
மத்தூர் ஒன்றிய மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
மத்தூர்: பிற்பகல் 2.00 மணி ⭐ இடம்: மு.இந்திரா காந்தி-அண்ணா சரவணன் இல்லம் கோட்டை தெரு, மத்தூர் ⭐ தலைமை: மு.இந்திரா காந்தி (மாவட்ட மகளிரணி தலைவர்) ⭐ முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்) கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்), த.சுப்பிரமணியன் (பொதுக் குழு உறுப்பினர்), கோ.திராவிடமணி (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ கருத்துரையாளர்கள்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர் மகளிரணி), அண்ணா.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) ⭐பொருள்: வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி மத்தூரில் நடைபெறும்: மாவட்ட மகளிர் அணி பயிற்சி முகாம் குறித்து, திராவிடர் கழக மகளிர் அணி மகளிர் பாசறை நடத்தும் மகளிர் அணி செயல்திட்டங்கள் குறித்து, மகளிரணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சி குறித்து ⭐ அனைத்து அணி கழகத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் றீ இவண்: மு இந்திராகாந்தி (மாவட்ட தலைவர் மகளிரணி), ம. ஜான்சிராணி (மாவட்ட செயலாளர்) ⭐கிருட்டினகிரி மாவட்டம். ⭐அழைப்பு: நன்னன்குடி