திருச்சி, இலால்குடி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பொறியாளர், விடுதலை வாசகர், நொச்சியம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் முருகேசன் (வயது 75) இன்று (6.11.2024)அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கழக தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். 7.11.2024 மதியம் 12 மணிக்கு பிச்சாண்டார் கோவில் ராஜகோபால் நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும்.
மறைவு
Leave a Comment