நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையில் தான் எப்போதும் தேர்தல் நடத்தப்படும்.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 24.4 கோடி
தேர்தலுக்கு முன்பாக வாக்கு செலுத்தியவர்கள் 7.5 கோடி.
வாக்குச்சீட்டுகள் ஆங்கிலம், சைனீஸ், ஸ்பானிஷ், கொரியன், பெங்காலி மொழிகளில் வழங்கப்படும்.
மொத்தம் உள்ள எலக்ட்ரால் காலேஜ் வாக்குகள் – 538.
வெற்றி பெற தேவையானது – 270.
அமெரிக்க தேர்தல் சில தகவல்கள்
Leave a Comment