இதுக்கும் எந்திரம் வந்தாச்சு!

viduthalai
0 Min Read

இன்று மனிதர்கள் அன்றாடம் செய்யும் பல வேலைகளை எளிதாக்குவதற்கு தானியங்கி எந்திரங்கள் வந்துவிட்டன. அந்தவகையில், வித்தியாசமாக துணி தைப்பதற்கும் தானியங்கி தையல் எந்திரம் வந்துள்ளது.
இதில், பெண் டிரைவ் பொருத்தி, நமக்கு விரும்பும் வடிவங்களை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வடிவத்தை அப்படியே தத்ரூபமாக தைத்து கொடுக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *