குளிர்பானங்களை அதிகம் குடித்தால், எலும்புகள் பலவீனம் அடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சினையை பெண்கள் அதிகமாக எதிர்கொள்வதாக தெரிகிறது.
குளிர்பானங்களில் உள்ள காஃபின், உடலில் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணமாக எலும்புகளில் முறிவு ஏற்படுகிறது. எனவே குளிர் பானங்களை அதிகமாக குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
அதிகம் குளிர்பானம் அருந்துபவர்கள் கவனத்திற்கு!

Leave a Comment