தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.பால்ராசேந்திரம் (வாசகர் வட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் இ.ஞா.திரவியம் (மாநகரத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * விளக்கவுரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.) * தலைப்பு: தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் *சிறப்புரை: சீ.மனோகரன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்)