5.11.2024 செவ்வாய்க்கிழமை
தூத்துக்குடி மாவட்ட
கழக கலந்துரையாடல்
தூத்துக்குடி: மாலை 5:00மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் ரோடு, தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர்), சி.மணிமொழியன் (மாவட்ட துணைச் செயலாளர்) * செயலாக்க உரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளினைக் குடும்ப விழாவாக கொண்டாடுவது பற்றி *நன்றியுரை: இ.ஞா.திரவியம் (மாநகர மாணவர் கழகத் தலைவர்).
கழகக் களத்தில்…!
Leave a Comment