ஒரு நாட்டில் உள்ள மக்களை அடிமைகளாகவும், முட்டாள்களாகவும் செய்ய வேண்டியது ஆனாலும், முதலில் அங்குள்ள மதத்தைக் காப்பாற்ற வேண்டும் – பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது அரசியல் பார்ப்பனத் தந்திரமன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’