நாள்: 3-11-2024 ஞாயிறு காலை 10 மணி
இடம்: பெரியார் தேநீர் கடை, இராட்டினம்கிணறு
தலைமை: மு.அருண் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
முன்னிலை: செ.கவுதம் (வட்ட இளைஞரணி தலைவர்) வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சிறப்புரை: நாத்திக பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர் செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்)
நன்றியுரை: பொன். ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்)
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment