THE UNTOUCHABLES
BY DR. BABASAHEB AMBEDKAR
RA 88, 85
THE DRAVIDIANS OF THE SOUTH INDIA, WERE OF THE SAME STOCK AS THE ASURAS OR NAGAS OF THE NORTH. ” TAMIL OR DRAVIDA WAS NOT MERELY THE LANGUAGE OF SOUTH INDIA BUT BEFORE THE ARYANS CAME IT WAS THE LANGUAGE OF THE WHOLE OF INDIA,” AND WAS SPOKEN FROM KASHMERE TO CAPE CAMORIN. IN FACT, IT WAS THE LANGUAGE OF THE NAGAS THROUGHOUT INDIA
தமிழாக்கம்
தென்னிந்தியாவின் திராவிடர்கள், வட இந்தியாவின் அசுரர்கள் அல்லது நாகர்களின் அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
“தமிழ் அல்லது திராவிடம் என்பது வெறும் தென்னிந்தியாவின் மொழி மட்டுமல்ல, ஆரியர்கள் வருவதற்கு முன்பு இது முழு இந்தியாவின் மொழியாக இருந்தது.” மேலும், இது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்டது. உண்மையில், இது இந்தியா முழுவதும் வாழ்ந்த நாகர்களின் மொழியாக இருந்தது.
– அண்ணல் அம்பேத்கர்
நாகர்கள் திராவிடர்களே!
Leave a Comment