1. நாங்கள் நாத்திகரானோம் – தமிழாக்கம் கலசம் (நாத்திக மேதை கோராவின் தன் வரலாறு)
2. அறிவியல் அறிவோம் – தொகுப்பு கி.கதிரவன்
3. திருக்குறள் மூலமும் உரையும் – உரையாசிரியர் பரிமேலழகர் (2 படிகள்)
4. The Plague – Albert camus
5. Professional Prepress – Printing and Publishing – Frank J. Romano
6. அறிஞர்கள் ஆளுமைகள் பார்வையில் திராவிட மாடல் அரசு – செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியீடு.
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி.
– நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்