நாட்டிலுள்ள நிலைமைக்கு ஏற்ப ஒரு பொருளின் விலையை உயர்த்தவோ, பொருளை உற்பத்தி செய்யவோ, ஒரு பொருளின் ஏற்றுமதியைத் தடை செய்து தம் மக்களைக் காப்பாற்றவோ நம் மாகாண அரசாங்கத்திற்கு உரிமையில்லையாயின் ஆட்சி நிர்வாகம் என்னாவது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’