தஞ்சை: மாலை 5 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சை * வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ச.அழகிரி (மாவட்ட தலைவர், ப.க.) *முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்)* கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக செயலாளர்) * பொருள்: டிசம்பர் 28, 29 திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் கழகம், மனிதர்கள் 13ஆவது மாநாடு மற்றும் இயக்க செயல்பாடுகள் * வேண்டல்: தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது வருக * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.
2-11-2024 சனிக்கிழமை தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment