அதுவும் ஒரு சாதனையோ!
* தீபாவளியையொட்டி அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனையாம்!
>> ரூபாய் 1,800 கோடியில் கட்டப்பட்ட ராமன் கோவில் மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒழுகியதே, அதுவும் ஒரு சாதனைதானோ?
கிருஷ்ணன் காப்பாற்றமாட்டானோ?
* தீபாவளியின்போது, தீ விபத்தைத் தடுக்க தயார் நிலையில் 1,100 தீயணைப்பு வீரர்கள் தயார்!
>> பகவான் கிருஷ்ணன் காப்பாற்ற மாட்டானோ?