BUDDHIST FRATERNITY COUNCIL அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, ஆறு தென் மாநிலங்கள் வழியாக 1.10.2023 முதல் 21.10.2023 வரை ”அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை” எனும் பெயரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை வழங்கினர். கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன் தான் தொகுத்த, ’Mastering Ambedkar’ புத்தகத்தையும், சூரஜ் எங்டே “CASTE MATTERS” என்ற புத்தகத்தையும் ஆசிரியருக்கு வழங்கினர், ஆசிரியர் அவர்கள், சூரஜ் எங்டேவுக்கு ’Collected works of Periyar E.V.R’ புத்தகத்தை வழங்கினார். பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை – 28.7.2023).
BUDDHIST FRATERNITY COUNCIL அமைப்பின் சார்பில் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தன், சூரஜ் எங்டே, விமல்ராஜ் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர்
Leave a Comment