பூமியை விட 5 மடங்கு பெரிய கோள் இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இயற்பியல் (Physical Research) லேபரட்டரி சயின்டிஸ்ட்கள், PARAS-2 ஸ்பெக்ட்டரோகிராப் மூலம் TOI-6651b கோளை கண்டுபிடித்து உள்ளனர். அது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதையும், அந்த கிரகத்தில் பாறைகள், இரும்பு தாதுக்கள், ஹைட்ரஜன், ஹீலியம் வாயு இருப்பதும் தெரிய வந்துள்ளது.