30.10.2024 அன்று நாகை மாவட்ட திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி சார்பில் “தமிழர்களே.. இன இழிவு, பொருள் இழப்பு, அறிவுக்குப் பொருந்தாத, ஆபாச தீபாவளியை புறக்கணிப்பீர்!” என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு. இளமாறன், நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மு.குட்டிமணி ஆகியோர் பங்கேற்று துண்டறிக்கையை வழங்கினார்கள்.
தமிழர் விழாவா தீபாவளி? நாகையில் விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்!
Leave a Comment