ஜப்பான் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.
பாகிஸ்தானில் போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
துருக்கியின் அடானா மாகாணத்தில் 5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது.
காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43,000-அய் கடந்தது.
இந்தியாவின்
இளம் பெரும் பணக்காரர்கள்
இந்தியாவின் டாப் இளம் பெரும் பணக்காரர்கள் (நிறுவனம் & சொத்துமதிப்பு) பட்டியல்:
நிதின் காமத் (Zerodha -ரூ.22,526 கோடி),
பவேஷ் அகர்வால் (Ola -ரூ.21 ஆயிரம் கோடி),
ரிதேஷ் அகர்வால் (Oyo- ரூ.16 ஆயிரம் கோடி),
குணால் ஷா (CRED -ரூ.15 ஆயிரம் கோடி),
தீபேந்தர் கோயல் (Zomato -ரூ.8,300 கோடி),
அபிந்தர் தின்ஸா (Blinkit -ரூ.2,400 கோடி),
அமன் குப்தா (boAt -ரூ.720 கோடி),
பியூஷ் பன்சால் (Lenskart -ரூ.600 கோடி).