பெல் நிறுவனத்தில் பொறியாளர் பணிகள்

viduthalai
0 Min Read

‘பெல்’ நிறுவனத்தில் காலியிடங் களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பயிற்சிப் பொறியாளர் (டிரைய்னி இன்ஜினியர்) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 23, புராஜக்ட் இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 26, கம்ப்யூட்டர் சயின்ஸ் 7, எலக்ட்ரிக்கல் 10, மெக்கானிக்கல் 11 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்.,
வயது: டிரைய்னி 28, பொறியாளர்கள் 32 (1.9.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: டிரைய்னி ரூ.472, புராஜக்ட் ரூ.177. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 9.11.2024
விவரங்களுக்கு: bel-india.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *