3-11-2024 ஞாயிற்றுக்கிழமை
கவரப்பாளையம்: காலை 11:00மணி * இடம்: கவரப்பாளையம் பெரியார் அண்ணா அரங்கம்.
* வரவேற்புரை: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர், திராவிடர் கழகம்)* தலைமை:
சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர்)* முன்னிலை: ரெங்க.முருகன் (ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க. ஆண்டிமடம் வடக்கு),
ஆர்.கலியபெருமாள் (ஒன்றிய கழக செயலாளர், தி.மு.க. ஆண்டிமடம் தெற்கு) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * இரங்கல் உரை: க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), திருச்சி கே.சவுந்தர்ராஜன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை.நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)
* நன்றியுரை: டி.எஸ்.கே.வெங்கடேசன்.
விளந்தை கே.அல்லி அம்மையார் நினைவேந்தல் படத்திறப்பு
Leave a Comment