விமான பயணிகள் தங்கள் பயணம் சிரமம் இல்லாமல் இருக்க வழிதேடுவது உண்டு. அதுபோன்ற நபர்களை குறிவைத்து, Lounge pass செயலி மூலம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதை அறியாமல் சிலர் அச்செயலியை பதிவிறக்கினால், குறுந்தகவல், அழைப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து, அதைக் கொண்டு வங்கி கணக்கில் உள்ள பணத்தை தானாக செயலி திருடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை: இந்த செயலி மூலம் பணம் திருட்டு?
Leave a Comment