இன்று அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ள பிறப்பு விகிதத்தை பொறுத்தமட்டில் பீகார் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.
அதே நேரத்தில், குறைவான பிறப்பு விகிதம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்திலும் பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே 2, 3ஆவது இடங்களிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டின் 1992-1993ஆம் ஆண்டு வாக்கில் குழந்தை பிறப்பு விகிதம் 2.5% ஆக இருந்தது. அது 2019-2021ஆம் ஆண்டுகளில் 1.8% ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது!
Leave a Comment