பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேது பாவா சத்திரம் ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் விருந்தோம்பலின் இலக்கணம் ஆ.திலகவதி அவர்களின் பத்தாம் ஆண்டு (28..10..2024) நினைவு நாளில் நினைவு கூர்ந்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு) ரூ500 நன்கொடையை வீ..ஆத்மநாதன் (கணவர்) மேனாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், ஆதி..உதயம் (மகள்), வலுத்தூக்கும் வீராங்கனை சுரேஷ் (மருமகன்), தீப்ஷிகா (பேத்தி) பெரியார் நகர் பள்ளத்தூர் அளித்துள்ளனர்.