31.10.2024 வியாழக்கிழமை
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தோழர் செந்தமிழ்ச்செல்வன் (சேகுவேரா) படத்திறப்பு * படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: அணுத்துகள் ஆய்வாளர் நா.சித்து முருகானந்தம் (நிறுவனர், அய்ன்ஸ்டீன் அறிவியல் இயக்கம்) * தலைப்பு: இயற்பியலுக்கான நோபல் பரிசு 2024 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
பெரியார் நூலக வாசகர் வட்டம்
Leave a comment