எந்தத் தேர்தலிலாவது…
மகன்: 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறி இருக்கிறார், அப்பா!
அப்பா: எந்தத் தேர்தலிலாவது தமிழிசை சவுந்திரராஜன் வெற்றி பெற்று இருக்கிறாரா, மகனே?
அப்பா – மகன்

Leave a Comment