எலெக்சன் போட்டிக் காலத்தில் பதவியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என நடக்கின்ற போட்டியில் கலந்து கொண்டு பொது உடைமைப் பிரச்சாரமோ, சமதர்மப் பிரச்சாரமோ செய்வதென்பது ஒரு நாளும் அறிவுடைமையான காரியமோ, யோக்கியமான காரியமோ ஆகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’