தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுக ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கப் போராட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் இன்று (17.11.2023) நடைபெற்றது. தொடர் முழக்கப்போராட்டத்தை ஆதரித்து திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக தொடர் முழக்கப் போராட்டத்தில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு
Leave a Comment