அமெரிக்க அதிபர் தேர்தலில் இம்முறை ஸ்பானிஸ், பிரென்சு, இத்தாலி, சீனம் மற்றும் அரபி மொழியோடு தமிழிலும் வாக்குச்சீட்டு அச்சடித்துள்ளனர்.
தமிழர்கள் பரவலாக வாழும் பகுதியில் தமிழி லேயே அச்சடித்துக் கொடுக்கும் ஆலோ சனையை பராக் ஒபாமா காலத்திலேயே நடை முறைப்படுத்த திட்டமிட் டனர். ஆனால் செனட் சபையின் முழுமையான ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் தாமதமாகிகொண்டு சென்றது.
தற்போது தமிழ் வம்சாவளி கமலாஹாரீஸ் அதிபராக போட்டியிடும் நிலையில் தமிழில் வாக்குச்சீட்டு அச்சடிக்க செனட் அனுமதி கொடுத்துள்ளது.
ஏற்கெனவே ஜப்பான் மற்றும் சீனாவில் தேர்தல் காலங்களில் தமிழில் வாக்குப் பதிவும் விதிமுறைகளை அச்சடித்து வைத்திருந்தார்கள் தற்போது வாக்குச்சீட்டையே அமெரிக்க தமிழில் அச்சடித்து விநியோகம் செய்துள்ளது.