கழகத் தோழர் மறைந்த மகாலிங்கத்தின் மகன் அரசு அவர்களுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் வீ. மோகன் மற்றும் மாவட்டச் செயலாளர் சவு.சுரேஷ் கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் ஏகாம்பரம் ஒன்றிய செயலாளர் சரவணன் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர் (19.10.2024).