நேற்று (25.10.2024) பகல் 12 மணியளவில் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்கள் சென்னை பெரம்பூரில் கா.ராணி படத்தினை திறந்து வைத்தார். படத்திறப்பையொட்டி க.கவிதா – சோதி இராமலிங்கம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். உடன்: வழக்குரைஞர் வேலு, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ்