மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் வெ.சந்திரமோகன் – ராஜலட்சுமி இணையரின் மகள் ச.இளமதி வழக்குரைஞராக (பார் கவுன்சில்) பதிவு செய்ததை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து, ”பெரியர் உலகம்” நன்கொடையாக ரூபாய் 5000 வழங்கினார். உடன் வேலுச்சாமி (சென்னை, 24.10.2024)