26.10.2024 சனிக்கிழமை
கடலூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)* தொடக்கவுரை: நா.உதயசங்கர் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * பொருள்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல் *நன்றியுரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).
27.10.2024 ஞாயிற்றுக்கிழமை
விழுப்புரம் மாவட்ட
இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்
சேந்தநாடு: மாலை 5 மணி *இடம்: சேந்தநாடு *தலைமை: அ.சதீஷ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: த.பகவான்தாஸ் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)* முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), சே.வ.கோபன்னா (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: மு.இளமாறன் (சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: ஜெ.வசந்த் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).
விருத்தாசலம் கழக மாவட்ட
இளைஞரணி கலந்தாய்வு கூட்டம்
வலசை: காலை 10 மணி * இடம்: சே.பெரியார் மணி இல்லம், வலசை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: வை.இளவரசன் (காப்பாளர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * கருத்துரை: த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்) *பொருள்: இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்* விழைவு: அனைத்து அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களின் தவறாத வருகையும் ஆலோசனையும் * இவண்: செ.சிலம்பரசன் (மாவட்டத் தலைவர்) சே.பெரியார்மணி (மாவட்டச் செயலாளர்).
புலவர் த.சுந்தரராசன் படத்திறப்பு
சென்னை: காலை 10 மணி * இடம்: தலைநகத் தமிழ்ச்சங்கம்* வரவேற்பு: முகிலை இராசபாண்டியன் *தலைமை: ப.கணபதி *படத்திறப்பு இரங்கலுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், முனைவர் ஆறு.அழகப்பன், டாக்டர் சோம.நாராயணன் * நன்றியுரை: சு.வளனரசன்.
மீண்டும்… தென்மொழி நூலகத்தில்… நூல்கள் அறிமுக – ஆய்வுக் கூட்டம்
சென்னை: மாலை 4.30 மணி * இடம்: தென்மொழி நூலகம் பாவலரேறு தமிழ்க்களம், 1 வடக்குப்பட்டுச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை * நூலின் பெயர்: தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் தேசப்பற்றும் * வரவேற்பு: தமிழ்வேழன் * நூல் அறிமுக உரை: தமிழோசை, பொழிலன் * ஒருங்கிணைப்பு: தென்மொழி நூலகம், பாவலரேறு தமிழ்க்களம்.
28.10.2024 திங்கள்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ மாநாட்டு விளக்க தெருமுனை பரப்புரைக் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: வாழவாய்க்கால், திருவாரூர் * வரவேற்புரை: ப.ஆறுமுகம் * தலைமை: கா.சிவராமன் *முன்னிலை: வீர.கோவிந்தராஜ், சவு.சுரேஷ்* இணைப்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) * நோக்கவுரை: வீ.மோகன் (தலைமை கழக அமைப்பாளர்) *தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன், தேவ.நர்மதா, கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்கள்) * நன்றியுரை: நா.துரைராஜ்.
திராவிடர்களை இழிவுபடுத்தும்
அறிவியலுக்கு பொருந்தாத கதையைக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?
திராவிடர் கழக தெருமுனைக்கூட்டம்
செந்துறை: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், செந்துறை * தலைமை: மு.முத்தமிழ்ச் செல்வன் * வரவேற்புரை: இராசா.செல்வகுமார் * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *நன்றியுரை: த.சுப்புராயன்.