சிதம்பரம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
சிதம்பரம்: மாலை 3:00மணி * இடம்: பெரியார்தாசன் இல்லம், குமாரக்குடி * தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: எஸ்.செங்குட்டுவன் (மாவட்ட செயலாளர் ப.க.) * முன்னிலை: பூ.சி.இளங்கோவன் (சிதம்பரம் கழக மாவட்ட தலைவர்) * பொருள்: டிசம்பர் 28, 29இல் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு * நோக்கவுரை: இரா.பெரியார் செல்வம் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.பெரியார் தாசன் *அனைத்துப் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம் * இங்ஙனம்: கோ.நெடுமாறன் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.செங்குட்டுவன் (மாவட்டச் செயலாளர், ப.க.)
26-10-2024 சனிக்கிழமை
Leave a comment