*தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கால அளவு மாணவர்களின் நலன் கருதி 30.10.2024 வரை.
*சென்னையில் உள்ள 75 சதவீத வீடுகளின் தண்ணீரில் “ஈகோலி” என்ற பாக்டீரியா மாசு கலந்திருப்பதாக சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.