
நாள்: 27.10.2024 மாலை 6.00 முதல் இரவு 9.00 வரை
இடம்: அண்ணாசிலை அருகில், தூக்கநாயக்கன்பாளையம்
வரவேற்புரை: வெ.குணசேகரன் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்.
தலைமை : வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை: இரா. ஜெயக்குமார் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமைக் கழக அமைப்பாளர்
தொடக்க உரை: எம். சிவபாலன் தூக்கநாயக்கன்பாளையம், ஒன்றிய செயலாளர் தி.மு.க.
சாமி கைவல்யம் நூல் வெளியீடு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எம்.ஏ., மூத்த தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்
சிறப்புரை: திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கவிஞர் கலி. பூங்குன்றன் திராவிடர் கழகத் துணைத் தலைவர்
என். நல்லசிவம் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர், தி.மு.க. எ.ஜி.வெங்கடாசலம் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர்,
எஸ்.வி. சரவணன் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்
எ.பெருமாள்சாமி
மாவட்ட அவைத் தலைவர் தி.மு.க.
டி.கே. சுப்பிரமணியம்
சட்டமன்ற மேனாள் உறுப்பினர், தி.மு.க.
ஜம்பு (எ) கே.கே.சண்முகம்
மாவட்ட பொருளாளர், தி.மு.க., ஈரோடு வடக்கு
உதயகுமரன்
மாநில பொதுக்குழு உறுப்பினர், காங்கிரஸ்
டி.எம்.சிவராஜ்
பேரூராட்சித் தலைவர், வாணிப்புத்தூர்
சேகர் (எ) கே.எஸ்.பழனிச்சாமி
வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர்
டி.கே.எஸ் கருப்புச்சாமி
ஒன்றிய அவைத்தலைவர்
கதிர் (எ) டி.பி.கருப்புசாமி
பேரூராட்சித் துணைத் தலைவர்
வழக்குரைஞர் மா.கந்தசாமி
தமிழர் உரிமைக் கழகம், கோபி.
மாதேஸ்வரன்
மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அ. குப்புசாமி
மாநில அமைப்பாளர் ப.க.
பெ.பொன்னுச்சாமி
மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் பேரவை
தாமரைக்கண்ணன்
புரட்சிகர இளைஞர் முன்னணி
நன்றியுரை:
த. எழில் அரசு
மாவட்ட மாணவர் கழக செயலாளர்
தொடக்கத்தில் மாலை 5 மணிக்கு
ஈட்டி கணேசன் வழங்கும் ‘மந்திரமா! தந்திரமா!! அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.
ஏற்பாடு:
மாவட்ட திராவிடர் கழகம் – கோபிசெட்டிபாளையம்