பயிற்சிப் பட்டறை

viduthalai
1 Min Read

சென்னையில் திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான
இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2024 நவம்பர் 16,17 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், திராவிடர் கழக முக்கியப் பொறுப் பாளர்களும் பங்கேற்றுக் கழகச் சொற்பொழிவாளர்களிடம் கலந்துரையாடுகிறார்கள்.
திராவிடர் கழகத்தின் அனைத்துச் சொற்பொழிவாளர்களும், இளம் சொற்பொழிவாளர்களும் இரண்டு நாட்களும் தவறாது பங்கேற்க வேண்டும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளி யிடப்படும்.

முனைவர்
துரை.சந்திரசேகரன்
பொதுச் செயலாளர்,
திராவிடர் கழகம்
9443377764

இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
(பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்) திராவிடர் கழகம்
9842598743

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *