மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப்படாத வரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைச் செய்து அவர்களை ஓரளவிற்குத் திருப்தி செய்து விட்டு மற்றபடி தம் சுய நலத்துக்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய காரியங்கள் எவையேனும் செய்ய இயலுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’