விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநிலத் துணைச் செயலாளராக வே.முரளி பொறுப்பேற்றதை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அத்துடன் பெரியார் உலகத்திற்கு ரூ.1,000/-த்தை நன்கொடையாக வழங்கினார். உடன்: பெசன்ட் நகர் அந்தோணி. (23.10.2024, பெரியார் திடல்).