தமிழ்நாடு ரேசன் கடைகளில் காலியிடங்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விற்பனையாளர், எடையாளர்பிரிவில் மாவட்ட வாரியாக சென்னை 384, கோவை 199, செங்கல்பட்டு 184, சேலம் 162, கடலுார் 152, திருப்பூர் 135, திருவள்ளூர் 109, மதுரை 106, திண்டுக்கல் 63, தேனி 49, ராமநாதபுரம் 44, சிவகங்கை 36, விருதுநகர் 71, விழுப்புரம் 49, கள்ளக்குறிச்சி 70, திருநெல்வேலி 80, கன்னியாகுமரி 41 உட்பட மொத்தம் 3,280 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2.
வயது: பொது பிரிவினர் 32க்குள் (1.7.2024இன்படி). மற்ற பிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 / ரூ.100
கடைசி நாள்: 7.11.2024
விவரங்களுக்கு: drbchn.in