1. ஸ்டோர் கீப்பர்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டோர் கீப்பராக ஓராண்டு பணி அனுபவம்.
2. இன்ஜின் டிரைவர்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் டிரைவர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. சாரங் லாஸ்கர்: 5 இடங்கள் (பொது-3, எஸ்சி-1, எஸ்டி-1). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சாரங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
4. மோட்டார் டிரான்ஸ்போர்ட் அலுவலர்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறனும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
5. லாஸ்கர் பர்ஸ்ட் கிளாஸ்: 1 இடம் (எஸ்சி). வயது: 18 லிருந்து 30க்குள். தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Ship/Craftஇல் 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
6. பியூன்: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 27க்குள். தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆபீஸ் அட்டெண்டென்ட் பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.
7. ரிக்கர் (Rigger): 1 இடம் (பொது). தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ரிக்கர் டிரேடில் அய்.டி.அய். தேர்ச்சியும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.500/-. (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான கட்டணம் ரூ.250/-). இதை இணைய வழியில் செலுத்தவும்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.10.2024.