பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. (பெரியார் சிந்தனைகள்) முதுகலை பட்டப் படிப்புக்காக தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர்களில் 62 ஆண்டுகளாக வெளியான ஆசிரியர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளை ஆய்வு செய்து தொகுத்த ஆய்வேட்டை தஞ்சாவூரில் 19.10.2024 அன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம் வழங்குகிறார் ஆய்வு மாணவர் முத்துமணி நன்னன்.