தமிழர் நலம் பெற

Viduthalai
0 Min Read

தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும், பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன் – அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்.

(‘குடிஅரசு’ 19.2.1944)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *